கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஒரிசா பாலு


நன்றி

படத்துக்கும்
பதிவுக்கும்



2012-2017 வரை தென்கிழக்கு கடல் என்று அழைக்கப்படும்

தூத்துக்குடியில் இருந்து குமரிமாவட்ட நீரோடி வரை உள்ள கடல் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து அதற்க்கு குமரிக்கடல் என்று பெயர் வைக்கும் நோக்கில் நகர்ந்து வருகிறேன்

வருடங்களில் நான்குமாதங்கள் ஆழ கடலில் உயிரை பணயம் வைத்து தொடர்ச்சியாக செயல் பட விரும்பும் கடல் சார் துறைகள் சார்ந்த நண்பர்கள் தொடர்பில் வரவும்

கடந்த சில வருடங்களில் பலர் உருவாகி உள்ளனர் ,உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறார்கள்

இன்று காலை மீன் வள ஆய்வாளர் வைதீஸ்வரன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த நேரம் எனக்கு மனம் நெகிழ்ந்தது

எத்தனை மீனவர்கள் இன்று ஆய்வாளர்களாக மாறி உள்ளார்கள் என்று கணக்கிட்டோம் , பாண்டிய நாட்டின் மூழ்கிய நிலங்களை அரசின் உதவிகள் இல்லாமல் தேட முடியும் என்ற புரிதல் எனக்கு

இந்த முயற்சிகள் வரலாறு என்பது பேசப்படுவதற்காக மட்டும் அல்ல மக்களின்பயன்பாட்டிற்கு கூடத்தான் என்று கடலில் உள்ள மூழ்கிய நிலங்கள் எப்படி மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்பதை உணரவைக்க தான் இந்த முயற்சிகள் ,

இதில் பல நுண்ணிய பின்புலங்கள் உள்ளன

கருத்துகள் இல்லை: