கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 10 ஜூலை, 2015

மாடத்தில்

மாடத்தில்
தோட்டம்
மகிழ்வாய்
இருக்குதல்லோ
முளரிப்பூக்கள்
முளிப்பாய்
இருக்குதல்லோ
தக்காளிக் கன்றுகள்
உருளைக்கிழங்குப்
பயிர்கள்
வெஞ்காயத்தாள்கள்
பயற்றைக்கொடியும்
பந்தளில் கிடக்குதல்லோ
ஆகா பப்பரிக்காய்க்
கன்றுகளும்
பச்சைப்பசேலென
இலைக் கோவாக்களும்
இன்பமளிக்குதல்லோ
இது நோர் நாட்டுக் கோடை
குதுகலமல்லோ
ஆயினும் தமிழர்காள்
அங்கு இனப்படுகொலை
செய்து எம் தாயகத்தை
அழித்தவரைக் கூண்டிலேற்றி
விடுதலைகண்டு வளமாய்
வாழ்வோமே தமிழீழத்திலே
இன்னும் ஓட்டு இடுவாய்
இன்னும் ஒரேழழிலே

 
 
        
 

கருத்துகள் இல்லை: