இயேசு பாலன் 25 ஆம் நாளன்று பிறந்தார் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி. இனி இயேசு என்ற சொல் பற்றிப் பார்ப்போம் யூதர்களின் தலைவன் என்பதும் யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டவர் என்றும் உலகம் விளங்கிக்கொள்கிறது. சரி,
யூதாசு (யூதன்) - யூசசு - யேசசு - யேசு - இயேசு என்பதே இயேசு என்ற சொல்லின் பொருளாகக் கொள்ளலாம்.அதாவது யூதர்களின் தலைவன் என்பதாம்.
இயேசு 25 ஆம் நாளன்று பிறந்தார் என்பதற்கான சான்றுகளை கிறித்துவ நம்பிக்கையாளர் கூறிவருகின்றனர். 25ஆம் நாள் என்ன நடைபெறுகின்றது சூரியன் மறைந்து மீண்டும் ஒளி பரப்பும் நாள் 24,25,26 அவற்றுள் கூடிய நாளான 25ஆம் நாள் அமைதிக்கான நாளாகக் கொள்ளலாம்.அதுவே பாலன் பிறப்பு. இந்நாளில் இசுரவேலில் பதற்றம் நிலவியதாகவும் பல பாலர்கள் கொல்லப்பட்டதாகவும் இதனால் இசுரவேல் மன்னனால் இசுரவேலுக்கு கொடுவினை நடைபெறுமென்று புலவர் பலர் புலம்பியதும் அதனால் இசுரவேலரும் அவர்களுக்குக் காட்டிக்கொடுத்த யூதாசின் குடிகளும் நாட்டை இழந்து கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு மேலாக ஏதிலிகளாகவும் மேலைத்தேய மன்னர்களாலும் மக்களாலும் கொல்லப்பட்டவருள் கிட்டமட்ட அரைமில்லியன் மக்களுக்கு மேல் அடங்குவர்.
மேலும் விளக்கங்களை அறிய...,
http://ta.wikipedia.org/s/ad
நோர்வே நக்கீரா அனுப்பிவைத்த மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்த வலைக்கட்டுரை இவ்வாறு கூறுகிறது ஈண்டு கவனிக்க
கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களின் பண்டிகை அல்ல- டிசம்பர் 25ல் யேசு பிறக்கவில்லை- நிராஸ் டேவிட்
கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று சிலர் மொழி பெயர்ப்பதுண்டு- ஆனால் நத்தால்; என்பது போர்த்துகீச மொழியில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறிப்பிடுகின்ற ஒரு சொல். அது தமிழ் அல்ல).