ஏ > ஏல் > எல் > என் > என்று > என்டு > எண்டு > ஏண்டு > யாண்டு > ஆண்டு
வள்ளுவராண்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. உழவே மக்களுக்கு மேன்மையான தொழில் என்று வள்ளுவரும் வலியுறுத்தி கூறியதாலும், வள்ளுவராண்டையும் சுறவத்திங்களிலே குறித்தார்கள் தமிழறிஞர்கள். அதுவே தமிழர் புத்தாண்டென தமிழ்மாந்தர் பின்பற்றுதல் சிறப்பானது. இவ்வாண்டு வள்ளுவர் ஆண்டு ௨௰௪௩ ( 2043).
0 kommentarer:
கருத்துரையிடுக