வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.
1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி
6) தூண்டில் 7) ஆண்டலையடுப்பு 8) கவை 9) கழு 10) புதை 11) அயவித்துலாம்
12) கைப்பெயர் ஊசி 13) எரிசிரல் 14) பன்றி 15) பனை 16) எழு 17) மழு 18) சீப்பு 19) கணையம்
20) சதக்களி 21) தள்ளிவெட்டி 22) களிற்றுப்பொறி 23) விழுங்கும் பாம்பு 24) கழுகுப்பொறி
25)புலிப்பொறி 26) குடப்பாம்பு 27) சகடப்பொறி 28) தகர்ப்பொறி 29) அரிநூற்பொறி
30) குருவித்தலை 31) பிண்டிபாலம் 32) தோமரம் 33) நாராசம் 34) சுழல்படை 35) சிறுசவளம்
36) பெருஞ்சவளம் 37) தாமணி 38) முசுண்டி 39) முசலம்

தமிழரின் தாயகமான இலங்கையை ஆரியம் அரித்தபின் 20.380 சதுரக்கல் தமிழீழத்தின் தேசிய படை உருவாக்கிய போர்க் கருவிகளும் போர் ஏந்துகளும்.
களத்துப் போர்க்கருவிகள்
1) அருள் 89 (வீரவேங்கை அருள் 89 ஆம் ஆண்டு உருவாகியது)
2) யொனி மிதி வெடி (யொனி நினைவாக உருவாக்கப்பட்டது)
3) பசிலன் 2000 (பசிலன் நினைவாக)
4) குமரப்பா 5000
களத்துப் போர் ஏந்துகள்
1) மிதிவண்டி(Hero)
2) விசைப் படகுகள்
3) மீன் வடிவிலான நீர்மூழ்கிப்படகு
4) கரும்புலி விசை வண்டிகள்
5) போர் விண்ணூர்திகள்

மிதிவண்டி கண்காணிப்பு அணி
தற்கொடை நீர்மூழ்கி விசை உந்து
விசைப் படகு
பசிலன் 2000
விண்ணூர்தியிற் சீறும் புலிகள்
எல்லாக் காலங்களும் போர் நமக்குக் கற்பிப்பது சுடுகாட்டு அமைதியைத் தான். ஆனாலும் சொந்த மண்ணிழந்து வாழ்தல் மனிதனுக்குக் கேடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக