நான் சொல்லவருவது என்னவென்றால்:)
தமீழப்போராட்டம் பதினொரு ஆண்டுக்ளுக்குப்பின் பின்னடையக கரணியம் புலம்பெயர் குமுகச்செயற்பாட்டாளரிடம் இருக்கும் உண்மையற்ற நிலையே!!!
புல்லாங்குழலின் வஞ்சகம்
தமிழரின் பாரம்பரியத்தில் உருவான புல்லாங்குழல் காடும் காடுசார்ந்த கண்ணனிடம் மிகவும் கவரக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது. அப்புல்லாங்குழல் பாரதப்போரில் பலரைப் பிரிக்கவும் அழிக்கவும் பயன்பட்டது.
வன்முழவுகள் வல்லாயுதங்கள் சிறந்த போர்த்தபதிகள் சிங்கம் போன்ற அற்புதச்செய்லோன் புலிபோன்ற கன்னன் இத்தனைபேர் இருந்தும் சகுனியால் எப்படி எப்படி வெல்ல முடிந்தது கண்ணனால் எப்படி வெல்லமுடிந்தது. ஆம் இசைக்கு மயங்காதவர் யாருமிலர் அதனால் கண்ணன் தன் புல்லாங்குழலால் அனைத்தையும் வென்றான்.
தம்மினத்தை அழிப்பதற்கு சிங்களவர் தமிழரின் ஆசையைத்தான் தெரிவு செய்தார். புலிப்ப்டை வீரர் விதிவிலக்கா என்ன. முதலில் தெரிவு செய்த இடம் நோர்வேயும் தெரிவுசெய்யப்பட்டோர் நோர்வேத் தமிழ் அரசியல் அன்னக்காவடிகளும் தான்
தொடரும்.....