கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

உ.வே.சாமிநாத அய்யர்


பார்ப்பனத் திமிருக்கு 'அவாள் ஆத்து' உ.வே. சாமிநாத அய்யரே ஒப்புதல் வாக்குமூலம் 

"தென் இந்தியாவிலுள்ள பிராமணர் ஒரு வகுப்பாராகவே இருந்துகொண்டு, தமிழைத் தாழ்த்தி அடக்கியும் சமஸ்கிருதத்தை ஆதரித்து உயர்த்தியும் வருகின்றனர் எனவும், சென்னை, அண்ணாமலை என்னும் இரு பல்கலைக்கழகங்களிலும் பிராமணர் வலுத்த கட்சியாயிருந்து அத்துணை பலமாகத் தமிழுக்குத் தடை செய்துவருவதால், தமிழர்கள் தங்கள் தாய்மொழியின் நிலையை உயர்த்த
ுவதற்கு ஒன்றுமே செய்யமுடியாதவராய் இருக்கின்றனர். பார்ப்பனர்களில் ஒரு சிலர் தமிழுக்கு நீங்காத கடும் வைரிகளாக இருக்கின்றனர் என்று தம்மிடம் சாமிநாத அய்யர் அவர்கள் சொன்னார் என்று வருந்தி கூறியமை செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 47 பாரா 9இல் காண்க!"


(உ.வே.சாமிநாத அய்யர் இவ்வாறு பண்டிதமணி மு கதிரேசன் செட்டியாரிடம் கூறிய செய்தியை 'செந்தமிழ்ச் செல்வி' இதழில் (ஏப்ரல் 1974) தெரிவிப்பவர் அவ்விதழ் ஆசிரியர் திரு

கருத்துகள் இல்லை: