செவ்வாய், 14 அக்டோபர், 2014
சனி, 4 அக்டோபர், 2014
ஈழத்தின் அமைதிக்காக!!!!!!!!!
உன்னிடத்தில்
எது நல்லதோ
அதைக் கொடு
என்றான் வள்ளுவன்
எந்தை எந்தம்பி
சிவகுமாரனை
தமிழரசனாய்
ஈழத்துக்குக்
கொடுத்தார்
எம் தலைவனோ
இளைய மகன்
பாலச்சந்திரனையும்
ஈழத்தின் அமைதிக்காக
ஈய்ந்தார்!
- தமிழரசி -
எது நல்லதோ
அதைக் கொடு
என்றான் வள்ளுவன்
எந்தை எந்தம்பி
சிவகுமாரனை
தமிழரசனாய்
ஈழத்துக்குக்
கொடுத்தார்
எம் தலைவனோ
இளைய மகன்
பாலச்சந்திரனையும்
ஈழத்தின் அமைதிக்காக
ஈய்ந்தார்!
- தமிழரசி -
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)