கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

அரசு பள்ளி

இதனைப் பகிர்வோம் - பரப்புவோம்! தாய்வீடு போல நினைத்து தமிழ்ப்பள்ளிகளைக் காப்போம்!

நீங்கள் இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது ...இது ஒரு தனியார் பள்ளி என்றா இல்லை ....
நண்பர்களே இது ஒரு அரசு பள்ளி நம்ப முடிகறதா உங்களால் ....
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இராமம்பாளையம்,காரமடை ஒன்றியம் 
மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.





எவருக்கும் தமிழரே முதல் வழிகாட்டிகள். நோர்வேயிலும் இப்படி வடிவமைப்பில் படிப்பறையுள்ளதா? என்ற கேள்வியே எழுகிறது. படிக்கும் பிள்ளைகள் செயற்கையோடுதான் பெரும்பாலும் வாழ்கின்றனர்.
எ+கா கணிப்பொறிகள். ஆனால் இயற்கையோடு வாழும் இந்த குழந்தைகள் முகங்களைப் பாருங்கள். நல்ல மாணவமணிகளை உருவாக்குவதே குமுகத்தின் கடமையாக இருந்தால் நாளைக்குப் போராட்டமோ போரகளோ தேவையற்றது.
அன்புடன்
தமிழாசான்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் ஊர்களிலும் இது போல் வர வேண்டுகிறேன்...

தகவலுக்கு நன்றி...