கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 27 நவம்பர், 2014

மாவீரர் நாள் 2014

Tube tamil

இவ்வாண்டும் மாவீரர் எழுச்சி நினைவேந்தல் வடதுருவமாம் நோர்வேயிலும் நடைபெறுகிறது.பெருந்தொகையில் இளவல்கள் கலந்து கொண்டு நினைவேந்தலுக்கான முன்னேற்பாடுகளை இன்று விடியும் வரை செய்து விடைபெற்றார்கள்.ஆயிரம் ஆயிரம் வேங்களின்முதல் வித்தான 2ம் இலெப்டினன் சங்கர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட 6:05க்கு மணிஒலித்து நினைவுச்சுடர் ஏற்றுவிக்கப்படும்.எங்கு தமிழர் வாழ்ந்தாலும் இந்நாளில் உருகிநிற்பார்கள்.

கருத்துகள் இல்லை: